சென்னை மெரீனாவிற்கு வருபவர்கள், அங்கு திரியும் காக்கை கூட்டத்திற்கு ஆகாரமிட்டுச் செல்கின்றனர். சண்டை யின்றி, சமாதானமாக உணவினைத் தேடிக் கொள்கிறது இந்தக் காக்கை கூட்டம். உணவுப் பொருட்களை காகங்கள் தின்று விடுவதால், ஒரளவிற்கு மெரீனாவும் சுத்தமாகிவிடுகிறது. தொடரட்டும் இப்பணி.
Dinamalr Online Edition