Pages

Sunday, August 9, 2015

சென்னையை கலங்கடிக்கும் நாய்கள் : தெரு நாய்களோடு போட்டிக்கு வந்து விட்ட செல்ல பிராணிகள்



தெரு நாய்களை கொல்லுங்கள், நாய்களை விட மனித உயிர்கள் தான் மேலானது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையான சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது பிளாக்கில் எழுதி பரபரப்பை ஏற்படுத்தினார். ஏனெனில் தமிழகத்தை விட கேரளாவில் உள்ள தெருநாய்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகம். எனவே அங்கு பெரும்பாலும் தெரு நாய்க்கடிக்கு சிறுவர்களும், சிறுமிகளும் ஆளாக நேரிடுகிறது என பரவலாக புகார்கள் எழுந்தன. நாய்கடிக்கு ஆளானவர்கள் சிலர் அலட்சியமாக இருந்ததால் உயிரிழக்கும் அபாயங்களும் அங்கு ஏற்பட்டன. எனவே தெரு நாய்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மோகன்லாலின் அறிவிப்புக்கு பிறகு அங்கு பரவலான விவாதத்திற்கு உள்ளானது. தெரு நாய்கள் என்று நாம் கூறும் ஆசிய நாய்கள் மனிதர்களோடு பழக தொடங்கி நீண்ட நூற்றாண்டுகள் ஆகி விட்டன. தெரு நாய்களாக இருந்தாலும், வீட்டு நாய்களாக இருந்தாலும் அவையும் ஒரு காலத்தில் காட்டு விலங்குகளாகவே இருந்தன. மனிதன் வேட்டையாடிய கால கட்டத்தில் தனது உதவிக்காக பழக்கப்படுத்திய ஆதி விலங்குகளில் நாயும், குதிரையும் இன்று வரை அவனுடன் வசித்து வருகின்றன. பின்னர் ஒரு கால கட்டத்தில் ஒவ்வொரு பிரதேசத்தை சேர்ந்த நாய்களும் அதன் தனி குணாம்சம் காரணமாக சிறப்பு தகுதியை பெறத் தொடங்கின.

ஜெர்மன் ஷெப்பர்டு, டாபர்மேன், லாப்ரடார் என வெளிநாட்டு நாய்கள் அனைத்தும் அதன் வேட்டையாடும் குணங்களை கொண்டும், பிரதேசத்தை கொண்டும் வகைப்படுத்தப்பட்டு வருகின்றன. பின்னர் இவை சிறப்பு தகுதி பெற்று உயர் ரக நாய்களாகவும், வீடுகளில் வளர்ப்பு நாய்களாகவும் ஆக்கப்பட்டன. பின்னர் மன்னராட்சி கால கட்டங்களில் குறிப்பிட்ட வகை நாய்களை வைத்திருப்பதே மிகப் பெரிய கவுரவமாக கருதப்பட்டது. இது தவிர தமிழகம் போன்ற உள்நாட்டிலும் ராஜபாளையம், கோம்பை போன்ற ரகங்களும் தங்களது ேவட்டை குணங்களால் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று மக்களின் விருப்பத்திற்குரிய காவல் நாய்களாகவும், செல்லப்பிராணிகளாகவும் வளர்க்கப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் உள்ள குளிர் பிரதேசத்தில் வளர்ந்து வந்த சிறிய பொம்மை போன்று காட்சியளித்து பெண்களையும், குழந்தைகளையும் கவரக் கூடிய பொமரேனியன் போன்ற வகை நாய்களும் மக்களின் செல்லமான வளர்ப்பு பிராணியாக விரைவில் மக்கள் மத்தியில் இடம் பிடித்தது.

இன்றைக்கு நடுத்தர, உயர் நடுத்தர வர்க்க மக்கள் மத்தியில் வீடுகளில் நாய் வளர்ப்பதை மிகவும் விருப்பமான, தங்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டதை காணமுடிகிறது. செல்லப் பிராணிகள் இன்றைக்கு நகர்புறங்களில் கூண்டுகளில் அடைபட்டும், மாடிப்படிகளின் அடியில் சங்கிலியால் கட்டப்பட்டும், குளிரூட்டப்பட்ட கார்களில் அழைத்து செல்லப்பட்டு கடற்கரைகளில் விளையாட வைக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது.

இப்படி மனிதனோடு பின்னி பிணைந்த செல்ல பிராணியான நாய்கள் கடந்த சில நாட்களாக சென்ைன தெருக்களில் சீரழிவதாக செய்திகள் வெளியாகின. இது மிருக ஆர்வலர்களை மட்டுமின்றி, செல்ல பிராணிகளை வளர்ப்பவர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரும்பாலும் இரு பாலாரும் வேலைக்கு சென்று விடும் வீடுகளில் நாய்களை வளர்க்க முடியாத முதியவர்கள், சிறு குழந்தைகளை வைத்திருப்போர், ஆசைக்கு வாங்கி விட்டு போதிய பராமரிப்பை தர முடியாதவர்கள் என பலரும் தற்போது தங்களது செல்ல பிராணிகளை தெருக்களில் விட்டு விடுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் வீடுகளில் வளர்ந்த நாய்களுக்கும், தெரு நாய்களுக்கும் ஆகவே ஆகாது. இதனால் இவைகள் தெரு நாய்களோடு சண்டையிடுவதால் அப்பகுதியில் நடந்து ெசல்வோருக்கு ஆபத்தாக மாறும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. பொதுவாக சென்னையில் பல இடங்களிலும் தெரு நாய் தொல்லை இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது புதிதாக வீடுகளில் வளர்க்கப்பட்ட நாய்களும் கைவிடப்பட்டு தெருக்களில் அலைவதாக செய்திகள் வருகின்றன.

இதற்காக சென்னை போன்ற நகரங்களில் தெருக்களில் கைவிடப்படும் வீட்டு வளர்ப்பு நாய்களை மீட்பதற்காகவே என்று செயல்படும் இந்திய செல்ல பிராணிகளுக்கான மக்கள் என்ற தன்னார்வ அமைப்பினர் 52 உயர் ரக நாய்களை மீட்டுள்ளனர். கடந்த 3 மாதத்தில் மட்டும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இது போன்று வீடுகளில் வளர்க்கப்பட்டு தெருக்களில் கைவிடப்பட்ட உயர் ரக நாய்களை இந்த தன்னார்வலர்கள் மீட்டுள்ளனர்.

ஏற்கனவே தெருக்களில் அலையும் தெரு நாய்களை மக்கள் புகார் கொடுத்தால் பிடித்து செல்வதற்கென்று மாநகராட்சியில் தனிப்பிரிவு செயல்பட்டு வந்த போதிலும், இது போல வளர்ப்பு நாய்களை மீட்க இந்த தன்னார்வலர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு இவர்கள் மீட்டதில் சென்னையில் மட்டும் ஜெர்மன் ஷெப்பர்டு, பொமரேனியன், லேப்ரடார், டெர்ரியர்ஸ், கிரேட் டேன்ஸ் உள்ளிட்ட பல உயர் ரகங்களும் அடங்கும். இவர்கள் மீட்ட பெரும்பாலான நாய்களும் மிகவும் நோய்வாய்ப்பட்டும், உடல் நலம் குன்றியும், வயது முதிர்ந்தும் காணப்பட்டுள்ளன. மேலும் சில நாய்கள் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடுமையான பட்டினியால் பாதிக்கப்பட்டு எலும்பும் தோலுமாக காணப்பட்டன.

இதுகுறித்து இந்த தன்னார்வ அமைப்பின் நிறுவன உறுப்பினர் அருண் கூறுகையில், வீதிகளில் கைவிடப்பட்ட 52 உயர் ரக நாய்களை கடந்த 3 மாதங்களில் மீட்டுள்ளோம். இவற்றில் பெரும்பாலான நாய்கள் கொளத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்துதான் மீட்கப்பட்டுள்ளது என்கிறார். இதன் மேலாளர் தினேஷ் பாபா கூறுகையில் இவற்றில் இரண்டு நாய்களுக்கு போதிய சிகிச்சை கிடைக்காத காரணத்தால் இறந்தன. மேலும் 18 நாய்களுக்கு மருத்துவ உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் எங்களது முயற்சியின் காரணமாக 32 நாய்களை பராமரிப்பதற்கு உரிமையாளர்கள் கிடைத்தனர் என்றார். தெரு நாய்களை போல, வீடுகளில் இருந்து கைவிடப்பட்ட நாய்களால் தெருக்களில் எளிதில் வசிக்க முடியாது. எனவே இவை விரைவில் நோய் வாய் பட்டும், உணவு இன்றியும் இறக்கும் நிலை ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே சென்னை நகரத்தில் தெரு நாய் தொல்லைகள் பரவலாக காணப்படுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் வீடுகளில் இருந்து கைவிடப்பட்ட நாய்கள் நோயாலும், பராமரிப்பு இன்றியும் தெருக்களில் கிடந்து இறப்பதால் நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக சென்னை வாசிகள் கவலை தெரிவித்தனர்.

ஏற்கனவே சென்னையில் உள்ள பெரும்பாலான பறக்கும் ரயில் நிலையங்கள் ஆள் அரவமின்றி நாய்கள் தங்கி செல்லும் கூடங்களாகவே இருக்கின்றன. இதனால் இரவு நேரங்களில் மக்கள் நடந்து செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும் கமிஷனர் அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் பெரும்பாலும் வந்து ெசல்லும் இடங்களில் கூட தெருநாய்கள் தொல்லை இருப்பதாக ஏற்கனவே பல முறை புகார்கள் வந்துள்ளன. மேலும் சமீப காலமாக தெருநாய்களை கட்டுப்படுத்துவதில் மாநகராட்சி மெத்தனமாக செயல்படுவதாகவே பொதுமக்கள் கூறி வருகின்றனர். சென்னையை பொறுத்த வரை தெரு நாய்கள் எண்ணிக்கையை கேட்டால் தலை  சுற்றும். விரிவாக்கப்பட்ட பகுதிகளையும் சேர்த்து சென்னையில் சுமார் 2  லட்சம் தெரு நாய்கள் உள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. நூற்றுக்கணக்கான  தெருக்கள் இரவு நேரத்தில் இந்த நாய்களின் கட்டுப்பாட்டில்தான்  இருக்கின்றன. சில தெருக்களில் இரவில் டூ விலரில் சென்றால் கூட நாய்கள்  கூட்டமாக துரத்துவதாக பொது மக்கள் கூறுகிறார்கள்.

வேலை  முடிந்து இரவு 11 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டை கூவம் சாலை வழியாக சென்ற  போது சுமார் 8 தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு நகரவிடாமல் தடுத்ததாகவும்,  பின்னர் அந்த வழியாக வந்த இரண்டு வாலிபர்கள் கல்லால் அந்த நாய்களை விரட்டிய  பிறகுதான் வீடு திரும்ப முடிந்ததாக பெண் ஒருவர் தனது அனுபவத்தை  திகிலுடன் தெரிவித்தார். சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு உள்ளிட்ட பஸ் நிலையங்களிலும் தெரு நாய்கள் மக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. மக்களை பயமுறுத்தும் வகையிலும் உள்ளன. கடந்த 1996ம் ஆண்டுக்கு முன்பு தெரு நாய்களை மின்சார  ஷாக்கொடுத்து பிடித்து விஷ ஊசி மூலம் சாகடித்து வந்தார்கள். ஆனால் பின்னர்  நாய்களை கொல்லுதல் சட்டப்படி குற்றமானதாக அறிவிக்கப்பட்டது. எனவே  1996 முதல் நாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்து நோய்களுக்கு  சிகிச்சை அளித்து, வெறி நோய் தடுப்பூசியும் போட்டு பிடித்த இடத்திலேயே  கொண்டு விட்டுவிடுவார்கள். இந்த முறை இந்தியாவிலேயே முதல் முதலில் சென்னை  மாநகராட்சியில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று வரை தொடர்ந்து இந்த  முறையைதான் மாநகராட்சி பின்பற்றி வருகிறது.

மாநகராட்சி  மூலம் நாய்களுக்கு ஆபரேஷன் செய்ய 15 அறைகளுடன் கூடிய தனி ஆஸ்பத்திரி  கட்டப்பட்டுள்ளது. புளூகிராஸ் அமைப்புடன் இணைந்து தெரு நாய்களை  கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தி வருகிறது.ஒரு  பக்கம் நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்தாலும் இன்னொரு  பக்கம் அவற்றின் தொல்லையும் எல்லை மீறி விட்டதுதான் உண்மை. 2010-ம்  ஆண்டு 40 ஆயிரத்து 446 பேரும் 2011-ம் ஆண்டு 38 ஆயிரத்து 454 பேரும் தெரு  நாய்களிடம் கடிபட்டுள்ளார்கள் என்கிறது மாநகராட்சி புள்ளிவிபரம். அதே  நேரத்தில் 2011-ம் ஆண்டு 14 ஆயிரத்து 2 நாய்களும், 2012-ம் ஆண்டு 19  ஆயிரத்து 193 நாய்களும் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டுள்ளதும்  குறிப்பிடத்தக்கது. சென்னையை அழகுபடுத்த மாநகராட்சி என்ன நடவடிக்கை எடுத்தாலும் தெரு நாய்களோடு, தற்போது தெருக்களில் கைவிடப்பட்டுள்ள வீட்டு நாய்களையும் முறையாக பிடித்து செல்லவும், பொதுமக்கள் அச்சமின்றி தெருக்களில் நடந்து செல்லும் வகையில் தெரு நாய்களை கட்டுப்படுத்தவும் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சென்னைவாசிகள் நிம்மதியாக தெருக்களில் நடந்து செல்ல முடியும்.


News Courtesy:
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=157719

Tuesday, August 4, 2015

Horror in Salem in the name of Animal Birth Control Programme.





The dogs are housed in very unhygienic condition without proper food and water for the last 5 days.
On the positive side the lower level officials are open to change.

Times of India reporter Senthil Kumaran and New Indian Express reporter Sabari, and our vet Joseph Rajesh with the help of People for Animals, vice president Amit Chaudhery and Gauri Maulekhi are going all out to help these dogs and to bring about a change

Update: 24 female dogs were released without informing the NGOs. The reason being the veterinary doctors Dr. Nallayan and Dr.Benjamin considerd the dogs to be too young, or pregnant or lactating mothers. Why were they kept in the facility without adequate food and no water for 5 days? There are still 12 to 14 dogs at the Animal Birth Control Centre.

News Courtesy:
https://www.facebook.com/pages/Abode-of-Gods/1612848088964913?pnref=story

Sunday, August 2, 2015

Butterflies, ants battle it out to become UK's favourite insect


London: Will it be the small tortoiseshell butterfly or the black garden ant that bags the title of UK's favourite insect? An online poll will decide! The poll has been launched to find the UK's favourite insect by the Royal Society of Biology.
The society wants to emphasise the "vital" environmental role played by the more than 20,000 species found in the UK. It also wants to highlight the threats the insects face from pesticide use, habitat destruction and climate change, BBC News reported.
 
Experts at the Royal Society of Biology have shortlisted 10 insects which include the small tortoiseshell butterfly, the emperor dragonfly and the stag beetle. The seven-spot ladybird, garden tiger moth, the marmalade hoverfly, black garden ant, buff-tailed bumblebee, large bee-fly and green shield bug are also in the running for the title.

News Courtesy:
http://www.deccanchronicle.com/150802/lifestyle-petsenvironment/article/butterflies-ants-battle-it-out-become-uks-favourite-insect

Zimbabwe confirms lion named Jericho has not been shot


HARARE, Zimbabwe: Wildlife authorities in Zimbabwe on Sunday dismissed a report of the shooting death of a male lion who was a companion of Cecil, a well-known lion killed by an American hunter in early July.

READ ALSO: Conflicting reports over killing of Cecil the lion's 'brother'

The Zimbabwe National Parks and Wildlife Management Authority released a photograph of the lion named Jericho that it said was taken Sunday morning.

A statement from the authority said Jericho "is still alive and being monitored" by Brent Stapelkamp, who is following Jericho's movements with the help of a satellite collar on the lion.

READ ALSO: Man who studied Cecil the lion for 9 years talks impact
The Facebook page of a group called the Zimbabwe Conservation Task Force said Saturday that Jericho was killed.

Cecil's killing sparked an international outcry. Zimbabwean authorities called it an illegal hunt.

Stapelkamp said Cecil and Jericho oversaw two prides together. The statement from the wildlife authority said the two lions were partners in a "coalition" but were not related.


News Courtesy:
http://timesofindia.indiatimes.com/world/rest-of-world/Zimbabwe-confirms-lion-named-Jericho-has-not-been-shot/articleshow/48318467.cms

வனவிலங்குகளை கண்காணிக்க குட்டி விமானங்கள்



கோல்கட்டா: மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு அடிக்கடி படையெடுக்கும் மிருகங்களை கண்காணிக்க ஆளில்லா குட்டி விமானங்கள் எதிர்காலத்தில் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்குகள் கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தற்போது காடுகளை ஒட்டி அமைந்துள்ள கிராமங்களுக்கு உணவுத் தேவைக்காக யானைகள், கரடிகள், புலிகள் போன்ற விலங்குகள் இடம் பெயர்வது வாடிக்கையாகி விட்டது. இவற்றின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆளி்ல்லா குட்டி விமானங்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என்று இந்திய வனவிலங்கு கல்வி நிறுவன ஆராய்ச்சியாள்ர்கள் தெரிவிக்கிறார்கள்.

காடுகளை அடுத்துள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் யானை அல்லது புலி போன்ற விலங்குகளின் நடமாட்டம் தங்களது கிராமத்திற்கு அருகே இருப்பதை உறுதி செய்தால், விலங்குகளின் இருப்பிடத்தை ஆளில்லா குட்டி விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ் சாதனம் மற்றும் காமிராக்கள் மூலம் துல்லியமாக அறிய முடியும் என இந்திய வனவிலங்கு கல்வி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அவ்வாறு வனவிலங்குகளின் இருப்பிடம் துல்லியமாக கண்டறியப்படும் போது, அவற்றை திருப்ப காட்டுக்குள் விரட்டி விட வனத் துறையினருக்கு உதவியாக இருக்கும் என மேலும் தெரிவித்தனர்.

இதன் மூலம் எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களை பயமுறுத்தும் யானைகள், புலிகள் மற்றும் கொடிய வனவிலங்குகளிடமிருந்து கிராம மக்களை பாதுகாத்து, வனவிலங்குகளை குறுகிய காலத்தில் காட்டிற்குள் விரட்டியடிக்க முடியும் என நம்பிக்கை .தெரிவித்தனர்.

News Courtesy:

http://www.dinamalar.com/news_detail.asp?id=1309442

Saturday, August 1, 2015

DIA MIRZA DOES HER BIT TO 'SAVE OUR TIGERS'



Former beauty queen Dia Mirza, who has voiced her concern about the environment on several occasions, has involved herself closely with the 'Save Our Tigers' campaign, backed by NDTV and Aircel. 

On World Tiger Day, Dia was here to celebrate the increase in the tiger population in the country. She says she was persistent in asking Bittu Sahgal, founding Editor of environmental news magazine Sanctuary Asia, to give her a bigger role in saving tigers. 

"It was a few years ago when Aircel launched the campaign 'Save our Tigers' on NDTV that I became familiar with the work of people like Bittu Sahgal. What was a childhood passion, kind of resurfaced and I plagued Bittu Sahgal to give me a bigger role and make me more involved with the work that needs to be done," Dia said while talking about her involvement with the campaign.

"Now I do school visits and forest visits with 'Kids For Tigers'...there is a lot of work happening now in creating communication tools to spread this message further -- to take it not just to school children, but also to industries, corporates, media and help people understand that it's not just about saving the tiger, but tiger is a metaphor for saving all life," she added. 

News Courtesy:
http://beautypageants.indiatimes.com/miss-asia-pacific/archives/Dia-Mirza-does-her-bit-to-Save-Our-Tigers/articleshow/48306605.cms

Projecting the endangered

Two artists are making the Empire State Building their canvas to highlight the plights of threatened species

Travis Threlkel was standing on the roof of a building on Fifth Avenue and 27th Street looking uptown at his canvas. It’s the Empire State Building, and on Saturday evening, he and his collaborator, the filmmaker and photographer Louie Psihoyos, will project digital light images of endangered species onto the building in an art event meant to draw attention to the creatures’ plight. Threlkel explained: “We’re going to try to create something beautiful. Not bum people out.”

On Saturday, using 40 stacked, 20,000-lumen projectors on the roof of a building on West 31st Street, Threlkel and Psihoyos, director of the Oscar-winning documentary “The Cove,” will be illuminating the night from 9 p.m. to 12 a.m. with a looping reel showing what Psihoyos calls a “Noah’s ark” of animals. A snow leopard, a golden lion tamarin and manta rays, along with snakes, birds and various mammals and sea creatures will be projected onto a space 375 feet tall and 186 feet wide covering 33 floors of the southern face of the Empire State Building — and beyond.

Four years ago, Psihoyos’ Oceanic Preservation Society hired Threlkel’s San Francisco company, Obscura Digital, to put on elaborate light shows to help draw attention to the alarming rate at which species are dying out. The men began discussing “the most dramatic thing we could do to get the world to know about what we’re losing,” Psihoyos said. They wanted to use the photography of Psihoyos’ colleagues at National Geographic and project the images on a newsworthy facade. The Empire State Building was an obvious choice for the project, not only because of its high-profile global status but also because it is one of the sustainable buildings in New York.

“The concept of incorporating art into the urban fabric and making a statement is wonderful,” said Anthony E. Malkin, chairman and chief executive of Empire State Realty Trust. Malkin called Psihoyos “a fellow traveler in trying to make our time on Earth more certain for a long period of time.” But getting the city to “buy in,” as Psihoyos put it, was more difficult. The city has strict laws regarding the projection of images on buildings, and Psihoyos’ efforts to get approval were frustrated for three years until television producer Norman Lear, supportive of liberal causes, stepped in to assist, using his connections to Mayor Bill de Blasio’s office.

Psihoyos and Threlkel got the green light with just four weeks to put together the production. Threlkel was enthusiastic about a projection of a giant ape, like King Kong, that will appear to climb the building up to the 71st floor and set off the top spiral lights, which will be in sync with the images throughout the performance. Two helicopters will also circle the building. The images should be clear to anyone within 20 blocks downtown of the Empire State Building. Below 14th Street, the images will be visible but not as discernible.New York Times.

News Courtesy:
http://www.thehindu.com/todays-paper/tp-in-school/projecting-the-endangered/article7486694.ece

Creature comfort


Animals and human beings share an intriguing relationship that’s both capricious and consistent. We love  particular  animals as pets; some we love enough to consume filling a part of us, while others we prefer to hunt — as trophies that we can proudly show off.

My timeline(s) on social media was awash with memes on ‘how to shoot a lion’: Zimbabwe’s high-profile lion, Cecil was shot by American dentist Walter James Palmer earlier this month. The lion lived in Hwange National Park, where hunting is illegal. Walter, with the help of two locals, lured Cecil to a farm, shot him, stalked him for 40 hours, shot him again, skinned the corpse and cut off Cecil’s head. And it all cost Walter, a measly $50,000. 

There’s more to this than just big-game hunting: Africa’s lion population has declined 90 per cent in the last 40 years, due to inbreeding, poaching, disease and naturally, trophy-hunting. Funnily enough, some conservation experts cite big-game hunting as a measure to preserve endangered species,  as a whole . Apparently, the philosophy of common good applies to lions as well. Hunting for conservation sounds counterintuitive, and conservation essentially calls for a lot of funds. Which reinforces the idea that if you can afford it, the world is your hunting ground.

While Walter is being harangued online — his defence being that he had “no idea that the lion was a known, local favourite” — his countryman Josh Newell faces charges for jumping a fence at a zoo to pet a few geriatric cougars: “cougars love me,” as he puts it. Walter, for now, has to live with the tag of the ‘most hated man on the Internet’, while Josh perhaps needs a dog or two to keep him company.

News Courtesy:
http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/creature-comfort/article7486731.ece

Teaching compassion through animals


Students of German International School at Palavakkam rescue injured dogs and birds

Last week, students of German International School at Palavakkam nursed two injured pigeons to good health. These birds had fallen off the trees at the premises.

Following their recovery, the birds were allowed to fly away. This is only one of many such rescues carried out by these children.

There are two dogs at the school, which had been rescued from the Palavakkam beach, where they were found abandoned. Having been pecked by crows, one of the dogs was badly injured at the time of the rescue. There is a goat at the school, which was bought from a butcher’s shop. “Whenever we come across any injured animals, we call these children. They are allowed to watch first-aid being administered to such animals. Every day, children are allowed to play with the dogs and the goat and other domesticated animals on the campus during the first and last hour. We believe compassion is an essential feature of a civilised society. We believe this is the best way to make children understand the need for it,” says Sandhya Mohan, manager at the school.

“Our institution is inclusive, having children with Down’s Syndrome and poor attention spans. Allowing such children to take care of pets is therapeutic, helping them to develop their emotional and social quotient,” says Sandhya, who is also an active member of the Blue Cross.

“The animals under necessary vaccinations, are well-groomed and trained to be companions,” she says.

News Courtesy:
http://www.thehindu.com/features/downtown/german-school-teaches-compassion-through-animals/article7488982.ece

தமிழகத்தில் தவிக்கும் புலி!


சர்வதேச வேங்கைப் புலி நாள்: ஜூலை 29
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் இறுதிவரை நாடு முழுவதும் 34 வேங்கைப் புலிகள் இறந்திருப்பதாகத் தேசியப் புலிகள் காப்பக ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 32 வேங்கைப் புலிகள் இறந்திருந்தது கவனிக்கத்தக்கது.

அதிலும் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில்தான் அதிக அளவில் புலிகள் இறந்திருக்கின்றன. இவற்றின் எண்ணிக்கை மட்டும் 18. ஜனவரி மாதம் மட்டும் இந்த மூன்று மாநிலங்களில் 9 புலிகள் இறந்திருக்கின்றன.

தமிழக நிலை
தமிழகத்தில் முதல் 6 மாதங்களில் 5 புலிகள் இறந்திருக்கின்றன. இவை இயற்கையான மரணங்களா அல்லது கள்ள வேட்டை-கடத்தல் காரணத்தால் ஏற்பட்ட மரணங்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இவ்வளவு காலம் கள்ள வேட்டை என்பது வட மாநிலங்களில்தான் மோசமாக இருந்தது. சமீப காலமாகத் தமிழகத்திலும் வேங்கைப் புலி கள்ள வேட்டை அதிகரித்திருப்பது கவலையளிக்கும் அம்சம்தான்.

ஆனால், ‘இந்தியக் காட்டுயிர் பாதுகாப்புச் சங்கம்' எனும் அமைப்பின் கணக்கின்படி, இந்த மாதம்வரை நாடு முழுக்க 49 புலிகள் இறந்திருக்கின்றன. இவற்றில் இயற்கையான முறையில் 33 புலிகளும், கள்ள வேட்டை காரணமாக 16 புலிகளும் இறந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

இயற்கை காரணம் சரியா?
எனினும், வாழிட அழிப்பு மற்றும் நோய் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுவதையே இயற்கை மரணங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் கள்ள வேட்டை காரணமாகப் புலிகள் இறப்பதைவிடவும், மேற்கண்ட காரணங்களால் வேங்கைப் புலிகளின் இறப்பு அதிகரித்துவருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களைக் கவலையுறச் செய்கிறது. இயற்கை மரணம் என்பது வகைப்பாட்டுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்; ஆனால், மேற்கண்ட இரண்டு காரணங்களும் தடுத்து நிறுத்தப்பட வேண்டியவையே.

உண்மைக் காரணம்
வேங்கைப் புலிகளின் இயற்கை மரணங்கள் ஏன் அதிகரிக்கின்றன? மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக வேங்கைகளின் வாழிடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால் மக்கள் - புலிகளிடையே உணவு மற்றும் இடத்துக்கான போட்டி அதிகரித்துவருகிறது. காட்டின் எல்லைகளில் வாழ்பவர்கள் விறகு, தீவனம், வெட்டுமரம் ஆகியவற்றுக்காக வேங்கைப் புலிகளின் வாழிடமான காட்டையே சார்ந்திருக்கிறார்கள். வாழிடங்கள் சுருங்கச் சுருங்க மக்கள் காட்டுக்குள் நுழைவதும் அதிகரிக்கிறது. மற்றொருபுறம் வேங்கைகள் மனிதர்களைத் தாக்குவதும் அதிகரித்துவருகிறது.

காட்டுக்குள் இரை கிடைக்காத நிலையில்தான், மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடைகளை வேங்கைப் புலிகள் அடித்துச் சாப்பிட ஆரம்பிக்கின்றன. அப்போது உள்ளூர் மக்கள் புலிகளுக்கு எதிராகத் திரள்கிறார்கள். பெரும்பாலும் அவை கொல்லப்படுகின்றன; அல்லது பிடித்து வேறிடத்தில் விடப்படுகின்றன. இப்படி வெளிச்சத்துக்கு வராமல் கொல்லப்படும் புலிகளும் கள்ளச் சந்தைக்கே போகின்றன என்பதைக் கவனிக்க வேண்டும்.

News Courtesy:
http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/article7464108.ece